Periyakaruppan | "பொங்கலுக்கு..அரசாணை உரிய முறையில் வெளியாகும்"

Update: 2025-12-13 15:02 GMT

பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் அரசாணை உரிய முறையில் வெளியிடப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் 2வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில், 10 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில் மாநாட்டு மலரை வெளியிட்ட அமைச்சர் பெரியகருப்பன், ஊழியர் சங்கத்தின் மீதமுள்ள கோரிக்கைகளையும் அரசு விரைவில் நிறைவேற்றும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்