Sheikh Hasina | நாட்டையே புரட்டிய ஷேக் ஹசீனா மரண தண்டனை உத்தரவு..கலவரத்தில் பற்றி எரியும் வங்கதேசம்

Update: 2025-11-18 09:41 GMT

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நடத்திய கலவரத்தில் இருவர் உயிரிழந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்