Sengottaiyan | AIADMK | EPS | ஒரே வார்த்தையில் KAS சொன்ன பளீச் பதில்

Update: 2025-11-09 09:07 GMT

இளவரசர் போல் வாழாமல் எளிமையாக வாழ்ந்து வருவதால்தான் கோபிச்செட்டிப்பாளையம் மக்கள், தன்னை தொடர்ச்சியாக வெற்றி பெற வைக்கின்றனர் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன் எனத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்