ஈபிஎஸ் குறித்த கேள்வி - செங்கோட்டையனின் ரியாக்சனால் பரபரப்பு..விருட்டென பறந்த கார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தீர்களா? என்ற கேள்விக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்காமல் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த செங்கோட்டையன், சாலை மார்க்கமாக ஈரோடு சென்றார். முன்னதாக கோவை விமான நிலையத்தில், ஈ.பி.எஸ் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் பதிலளிக்காமல் சென்றார்.