Selvaperunthagai | ஆட்சியில் பங்கு கேட்ட காங். நிர்வாகிகள்- செல்வப்பெருந்தகை சொன்ன பதில்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ஊடகத்திடம் மட்டும் பேசினால் அதிகாரம் கிடைத்துவிடுமா என மாணிக்கம் தாகூருக்கு கூறிய கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார்.