Seeman On Vijay | NTK vs TVK | விஜய்யை நாக்-அவுட் செய்ய கிடுக்கிப்பிடி போட்ட சீமான்

Update: 2025-08-28 05:29 GMT

விஜய்யிடம் சீமான் கேட்ட கேள்வி

தவெக தலைவர் விஜய், முதலில் அக்கட்சியின் கொள்கை தான் என்ன என்பதை அனைவருக்கும் தெளிவு படுத்த வேண்டும் எனக் கூறிய சீமான், தமிழ்நாட்டில் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை எனவும், வாக்குக்கு பணம் தருவதை எதிர்த்து ஸ்டாலினும், ராகுல் காந்தியும் பேரணி செல்ல தயாரா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்