Seeman | NTK | "அங்க நல்ல தலைவன் இருக்கான்.." "சிரிக்காதீங்க.." சீமான் அதிரடி பிரஸ்மீட்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்/சீமான்/"மலையேறி மாடு மேய்த்தால் பிரச்சினை - கல்குவாரிகளை அனுமதிப்பது எப்படி?"/மலையேறி மாடு மேய்த்தால் பிரச்சினை என்றால், கல்குவாரிகளை அனுமதிப்பது நல்லதா? - சீமான்