BREAKING | PMK | "3 பேர் கட்டுப்பாட்டில் ராமதாஸ்... ஐயா, ஐயாவாக இல்லை" - அன்புமணி பரபரப்பு பேச்சு

Update: 2025-06-28 09:29 GMT

“விசிக, காங்.-ற்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்?“-அன்புமணி/“திமுக தான் பாமகவிற்கு எதிரி - திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும்“ - அன்புமணி ராமதாஸ்/“விசிகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்?“ - அன்புமணி ராமதாஸ்

/“பாமக நிறுவனர் ராமதாஸ் மீது விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஏன் திடீர் அன்பு?“ - அன்புமணி ராமதாஸ்/“வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ஏன் ராமதாஸ் மீது திடீர் அன்பு?“ /“என்றைக்காவது ஒருநாள் ராமதாஸை திருமாவளவன் புகழ்ந்து பேசி இருக்கிறாரா? -இப்போது ஏன் புகழ்கிறார்?“/“தமிழக காங். தலைவர் செல்வப் பெருந்தகைக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன் ஏற்பட்டது?“ - அன்புமணி ராமதாஸ்/

Tags:    

மேலும் செய்திகள்