"2026 களம் தி.மு.க vs த.வெ.க ... இருமுனைப் போட்டி தான்"
"என்.டி.ஏ. ஒரு ஆபத்தான கூட்டணி"
"பா.ஜ.க கூட்டணி தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காது"
"ஓ.பி.எஸ்-க்கு நன்மை இல்லை..வெளியே வந்துவிட்டால் நிம்மதி" "விஜய்-ஓபிஎஸ் சேர்ந்தால் அரசியலை நடத்த முடியும் - தென்மாவட்டங்களில் பலம்"