TVK Campaign | ``234 தொகுதிகளிலும்’’ - எடுக்கப்பட்ட அதிரடி முடிவு.. துணிந்து இறங்கும் தவெக
"ஜன.26 முதல் தவெக நிர்வாகிகள் சுற்றுப் பயணம்"
தவெக தலைமை பொறுப்பில் உள்ள நிர்வாகிகள், வரும் 26ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.