Congress | BJP | "பிரதமர் மோடிநூறு முறை வந்தாலும்" - பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை
"பிரதமர் எத்தனை முறை வந்தாலும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்"
பாஜக - அதிமுக கூட்டணி என்பது ஒரு மூழ்கும் கப்பல் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.