``MLA அருள் இனி கொறடாவாக நீடிக்க கூடாது’’ - உடனே நீக்க 3 பாமக MLA-க்கள் போர்க்கொடி

Update: 2025-07-04 06:50 GMT

எம்.எல்.ஏ அருளை கொறடா பதவியில் இருந்து நீக்க கோரி பாமகவினர் மனு

பாமக சட்டப்பேரவை கொறடா அருள்ளை கொறடா பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சதாசிவம், சிவக்குமார்,வெங்கடேஸ்வரன் ஆகியோர் கூட்டாக சட்டப் பேரவை செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்