Madurai | Aiadmk | Protest | அதிமுக MLA ராஜன் செல்லப்பா கைது - மதுரையில் திடீர் பரபரப்பு.. பதற்றம்
Madurai | Aiadmk | Protest | அதிமுக MLA ராஜன் செல்லப்பா கைது - மதுரையில் திடீர் பரபரப்பு.. பதற்றம்
மதுரை அவனியாபுரத்தில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்...