JustIn | Ramadoss | "அன்புமணி மோதல் போக்கை உருவாக்குகிறார்.." MLA அருள் விவகாரம்.. ராமதாஸ் கண்டனம்
பாமக எம்எல்ஏ அருள் கார் மீது தாக்குதல் - ராமதாஸ் கண்டனம்/சேலம் வாழப்பாடியில் பாமக எம்எல்ஏ அருளின் கார் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ராமதாஸ் கண்டனம்/ஜனநாயகத்திற்கு எதிராக கார் மீது தாக்குதல் - பாமக நிறுவனர் ராமதாஸ்/அன்புமணி மோதல் போக்கை உருவாக்குகிறார் - பாமக நிறுவனர் ராமதாஸ்