#JUSTIN || Aadhav Arjuna | Eps | ஈபிஎஸ் குறித்த பேச்சு - வருத்தம் தெரிவித்த ஆதவ்
ஈபிஎஸ் குறித்த பேச்சு - வருத்தம் தெரிவித்த ஆதவ்/தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாக கொண்டுள்ளேன் - ஆதவ் அர்ஜுனா/எனது உரையாடல் குறித்த காணொலியில் வெளியான வார்த்தைகள் இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் - ஆதவ் அர்ஜுனா/உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் - ஆதவ் அர்ஜுனா/எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை
வைத்தது கிடையாது - ஆதவ் அர்ஜுனா/கொள்கைக்கான அரசியலையும், ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு - ஆதவ் அர்ஜுனா