Tvk Vijay | விஜய் தலைமையில் தவெகவில் இணையும் முன்னாள் அதிமுக MLA மற்றும் அருண் ராஜ் IRS
தவெக மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிடும் விஜய்/புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிடும் தவெக தலைவர் விஜய் /முன்னாள் IRS அதிகாரி அருண் ராஜ் உள்ளிட்ட 6 பேர் தவெகவில் இணைகின்றனர்/விஜய் தலைமையில் தவெகவில் இணையும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ /வால்பாறை அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரனும் தவெகவில் இணையவுள்ளார்