பத்ரகாளியம்மனை வணங்கி சுற்றுப்பயணத்தை தொடங்கினார் ஈபிஎஸ்

Update: 2025-07-07 05:13 GMT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்