DMK | Selvaperunthagai | ``இன்னும் ஓரிரு நாட்களில் திமுகவோடு..’’ தமிழக காங்கிரஸ் எடுத்த முடிவு

Update: 2025-11-24 08:59 GMT
  • "பீகாரில் காங்கிரஸ் தோல்வி - தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது"
  • பிகார் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வியால், தமிழக காங்கிரஸ்க்கு எந்த விதமான பின்னடைவும் இருக்காது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து எமது செய்தியாளர் ராமச்சந்திரன் உடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நடத்திய கலந்து உரையாடலை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்