#BREAKING || Pmk | GK Mani | ``பாமகவில் இருந்து விலக தயார்'' - பரபரப்பை கிளப்பிய ஜி.கே.மணி
பாமகவில் இருந்து விலக தயார் - ஜி.கே.மணி/ராமதாஸ் - அன்புமணி இருவரும் ஒன்றாக சேர தயார் எனில், நான் பாமகவில் இருந்து விலக தயார் - ஜி.கே.மணி/பாமகவில் எனக்கு எந்த பதவியும் வேண்டாம் - ஜி.கே.மணி/யார் யார் துரோகிகள் என அன்புமணி நினைக்கிறாரோ, அனைவரும் கட்சியில் இருந்து வெளியேற தயார் - ஜி.கே.மணி/ராமதாஸ் உடன் அன்புமணி இணைந்து செயல்பட வேண்டும் - ஜி.கே.மணி