Bihar | தேர்தலுக்கு முன்னே பதவியேற்பு விழாவுக்கு நாள் குறித்த தேஜஸ்வி யாதவ்.. அதிரும் பீகார் அரசியல்
கார் தேர்தல் - பதவியேற்பு விழாவுக்கு நாள் குறித்த தேஜஸ்வி யாதவ்
பீகார் மாநிலத்தில் வாக்குப்பதிவே நடக்காத நிலையில், நவம்பர் 18ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்...
நவம்பர் 26 முதல் ஜனவரி 26 வரை அனைத்து கிரிமினல்களும் சிறைக்கு செல்வார்கள் என்றும் சூளுரைத்துள்ளார்...