Annamalai BJP | ``கரூர் துயரத்தை நாம பேசுறோம்ல.. அதேபோல இதையும் பேசணும்..’’ சீற்றம் கொண்ட அண்ணாமலை
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து வரும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசுக்கு பொறுப்புள்ளது என தெரிவித்துள்ளார்...