Anbumani | GK Mani | எதிரெதிரே சந்தித்துக்கொண்ட அன்புமணி.. ஜி.கே.மணி... சட்டென கொடுத்த ரியாக்சன்

Update: 2025-12-14 07:45 GMT

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பாமக நிர்வாகி ஏ.கே.மூர்த்தியின் இல்லத்திருமண விழாவில், அன்புமணி மற்றும் ராமதாஸின் ஆதரவாளரான ஜி.கே.மணி ஆகியோர் தற்செயலாக சந்தித்துக் கொண்ட நிலையில், மரியாதை நிமித்தமாக வணக்கத்தை பரிமாறிக் கொண்டனர்...

Tags:    

மேலும் செய்திகள்