"அய்யா இந்த முடிவு தப்பு".. ராமதாசுக்கு எதிராக வெடித்த கலகக்குரல்

Update: 2025-04-10 08:18 GMT

அன்புமணி மாற்றம் - பாமக பொருளாளர் எதிர்ப்பு/பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம் - பாமக பொருளாளர் திலகபாமா எதிர்ப்பு/பாமகவில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது - திலகபாமா/ராமதாஸ் அய்யா இதுவரை எடுத்த எல்லா முடிவுகளும் சரியே, ஆனால் இந்த முடிவு தவறு - திலகபாமா

Tags:    

மேலும் செய்திகள்