#BREAKING || ஈபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு

Update: 2025-01-22 11:20 GMT

"ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவு செல்லும்"

"தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவு செல்லும்"

சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்