ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன MGR.. சேர்ந்து ரூல்ஸை மீறிய EPS, OPS - இரட்டை இலை தப்பிக்க 3 வாய்ப்புகள் தான்

Update: 2025-02-13 15:51 GMT

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கால் அதிமுக-வில் அடுத்து என்ன நடக்கலாம் என்பது பற்றி விரிவாக விளக்குகிறார் இணை ஆசிரியர் அசோகவர்ஷினி...

Tags:    

மேலும் செய்திகள்