``இறை பழனிசாமியை' வணங்கிவிட்டு பாஜக எடப்பாடி பழனிசாமியின் பின்னால்தான் நிற்க வேண்டும்'' - சீமான்
இறை பழனிசாமியை வணங்கிவிட்டு, ஐயா பழனிசாமி பின்னாடிதான் பாஜக இருக்க வேண்டும் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.