A Raja MP Exclusive Interview | திருச்செந்துறை வக்ஃப் விவகாரம் - ஆ.ராசா MP அதிரடி பதில்
திருச்சி மாவட்டம் திருச்செந்துறை நில விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பேசியது பொய்யான தகவல் என தி.மு.க எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். தந்தி டி.வியின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், சொத்துகள் மூலம் இஸ்லாமியர்களை முடக்குவதே மத்திய அரசின் நோக்கம் என குற்றம்சாட்டியுள்ளார்.