A.Raja Exclusive Interview | ``அமைகிறதா திமுக-தேமுதிக..?'' ஆ.ராசா பிரத்யேக பேட்டி

Update: 2025-04-14 07:22 GMT

அதிமுக பாஜக கூட்டணி என்பதே கட்டாய திருமணத்தை போன்றது என்று திமுக நாடாளுமன்ற எம்.பி ஆ.ராசா விமர்சித்துள்ளார். தந்தி டி.வியின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்த கூட்டணியால் தி.மு.கவின் தூக்கம் தொலையாது எனக் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்