7 விஐபிகளுக்கு மட்டுமே அணிவகுப்பு மரியாதை/7 விஐபிகளுக்கு மட்டுமே காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை/குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர்
உள்ளிட்ட 7 பேருக்கு மட்டுமே அணிவகுப்பு மரியாதை/உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுநர், முதல்வர், மத்திய உள்துறை
அமைச்சர் உள்ளிட்ட 7 பேருக்கு மட்டுமே அணிவகுப்பு மரியாதை/7 விஐபிகளுக்கு மட்டுமே காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்க வேண்டும் என தலைமை செயலாளர் அரசாணை வெளியீடு