அதிகாரப் பூர்வமாகவே அறிவிப்பு - உலக நாடுகளுக்கு டிரம்ப் கொடுத்த பேரதிர்ச்சி

Update: 2025-07-22 14:53 GMT

யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறிய அமெரிக்கா

யுனெஸ்கோ அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவின் அரசுத்துறை செய்தித்தொடர்பாளர் டாமி ப்ரூஸ் உறுதி

கல்வி, அறிவியல் மற்றும் கலாசாரத்தின் மேம்பாட்டுக்காக செயல்படும் யுனெஸ்கோ

யுனெஸ்கோவிலிருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்காத அமெரிக்கா

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவின் முடிவு

Tags:    

மேலும் செய்திகள்