திடீரென பட்டப்பகலில் வானை ஆக்கிரமித்த `இரவுப்பறவைகள்' | அதிர்ச்சியில் மக்கள்

Update: 2025-08-28 13:58 GMT

தென்காசி மாவட்டம் அருகில் ஆயிரக்கணக்கான வௌவ்வால்கள், ஒரே நேரத்தில் வானில் பறந்து வட்டமடித்த நிலையில் பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். சங்கரன்கோவில் அருகே, பயணிகள் விடுதிகள் அமைந்துள்ளது. இதன் அருகில் அதிக அளவில் மரங்கள் உள்ள நிலையில், அங்கிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான வௌவால்கள், திடீரென வானை நோக்கி பறந்து வட்டமிட்டன. வௌவால்கள் இரவு பறவையாக அறியப்படும் நிலையில், பட்டப்பகலில் கூட்டம் கூட்டமாக வெளியேறியது, அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்