ஆற்றில் பாலம் இடிந்து விபத்து - நீரில் மூழ்கிய சுற்றுலா பயணிகள்/மகாராஷ்டிரா அருகே ஆற்றில் பாலம் இடிந்து விழுந்து விபத்து/பழைய பாலம் இடிந்து விழுந்ததில் நீரில் மூழ்கிய சுற்றுலாப் பயணிகள்/பாலம் இடிந்தபோது பலர் பாலத்தில் இருந்தனர்/பலர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது