NEET | 680 மார்க் எடுத்தவர் 40வது ரேங்க்... 665 எடுத்தவர் 27வது ரேங்க்..? NEET ரிசல்ட் சர்ச்சை..? அமைச்சர் மா.சு. பதில்
நீட் தேர்வு மதிப்பெண்களில் குளறுபடி - குற்றச்சாட்டு/நீட் தேர்வு மதிப்பெண்களில் குளறுபடி என குற்றச்சாட்டு/நீட் தேர்வில் கோவையைச் சேர்ந்த அபிஷியா 680 மதிப்பெண்களுடன் ஆல் இந்தியா ரேங்கில் 40வது இடம் பெற்றுள்ளார்/நெல்லையைச் சேர்ந்த சூரிய நாராயணன் 665 மதிப்பெண்களுடன் ஆல் இந்தியா ரேங்கில் 27வது இடம் பிடித்ததாக அறிவிப்பு/தமிழகத்தில் நீட் தேர்வில் சூரிய நாராயணன் முதலிடம் பிடித்ததாகவும் வெளியான அறிவிப்பு/அபிஷியாவை விட குறைவான மதிப்பெண் பெற்றவர் ரேங்கிங்கில் முன்னால் வந்திருப்பதால் சர்ச்சை /நீட் தேர்வு அதிகாரிகள் பிரச்சினையை சரி செய்து தர வேண்டும் என மாணவி, பெற்றோர் கோரிக்கை