கம்பியில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய குரங்கு - மீட்டு சிகிச்சை

Update: 2025-11-23 20:53 GMT

விழுப்புரம் மாவட்டம் முருகேரி கிராமத்தில் பில்லர் கம்பியில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய குரங்கை, வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர். கால்நடை மருத்துவர் உதவியுடன் குரங்குக்கு மயக்க ஊசி செலுத்திய பின்னர், கம்பியில் மாட்டிக் கொண்டிருந்த குரங்கை மீட்டனர். இதையடுத்து குரங்கிற்கு சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்