திருச்சி விமான நிலைய சுற்று சுவர் மீது லாரி மோதி விபத்து

Update: 2022-10-22 02:45 GMT

திருச்சி விமான நிலைய சுற்று சுவர் மீது லாரி மோதி விபத்து

லாரி மோதியதில், இடிந்து விழுந்த விமான நிலைய சுற்று சுவர்

அதிவேகமாக சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்

விபத்து குறித்து திருச்சி விமான நிலைய போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்