Breaking | Gold Rate Today | ஒரு பவுனே இனி கனவா..? இல்லத்தரசிகளுக்கு இடியை இறக்கிய Gold Rate
ரூ. 9 ஆயிரத்தை கடந்த ஒரு கிராம் தங்கம்/ரூ. 9 ஆயிரத்தை கடந்தது, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை/கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ரூ. 9015-க்கு விற்பனை/சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ரூ. 72,120க்கு விற்பனை