IPL 2026 | Teams List | RCB-ல் 6 பேர் இப்ப இல்ல.. 2026 எந்த டீமில் யார் யார்?..வெளியான மொத்த லிஸ்ட்
ஆர்சிபியில் இருந்து விடுவிக்கப்பட்ட மயாங்க் அகர்வால்
ஆர்சிபி அணியிலிருந்து லியம் லிவிங்ஸ்டன், நிகிடி, மயாங்க் அகர்வால் உட்பட 6 பேர் விடுவிப்பு. மும்பை அணியிலிருந்து கரண் சர்மா, டாப்லி, முஜீப் ரகுமான், விக்னேஷ் புத்தூர் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்...