பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomato-வின் பெயரை Eternal என மாற்றி புதிய லோகோவை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் அறிமுகப்படுத்தியுள்ளார்.
Zomato, Blinkit, District, and Hyperpure ஆகிய நான்கு சேவைகளை உள்ளடக்கியதாக Eternal இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செயலியில் Zomato பெயர் மாற்றப்படாது என்றும் பங்கு சந்தையில் Eternal ஆக பெயர் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.