ChatGPT-யின் உதவியுடன் ஆட்டோகாரரிடம் பேரம் பேசிய இளைஞர் - வைரல் வீடியோ

Update: 2025-04-29 02:06 GMT

பெங்களூருவில் மொழி தெரியாத இளைஞர் ChatGPT-யின் உதவியுடன் ஆட்டோ ஓட்டுனரிடம் பேரம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. கன்னட மொழி பேசத் தெரியாத அந்த இளைஞரிடம் முதலில் 200 ரூபாய் கட்டனமாக கேட்டிருக்கிறார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.

அப்போது அந்த இளைஞர் ChatGPT-யின் வாய்ஸ் அசிஸ்டண்ஸை பயன்படுத்தி, பேரம் பேசி 120 ரூபாய்கு கட்டனத்தை குறைத்திருக்கிறார். இளைஞரின் முயற்சியை பார்த்து ஆச்சரியப்பட்ட ஆட்டோ ஓட்டுனரும் கட்டனத்தை குறைத்திருக்கிறார். இறுதியில் “ நாம ஜெயிச்சிட்டோம் மாறா“

என சந்தோசமாக அந்த இளைஞர் ஆட்டோவில் செல்லும் காட்சிகள் இனையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்