பெண்ணை கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் சென்ற இளைஞர்

Update: 2026-01-25 06:51 GMT

பெண்ணை கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் சென்ற இளைஞர்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமன்னா மொஹ்சின் என்ற பெண்ணிடம் அருகில் சென்று பேச்சு கொடுத்த அந்த இளைஞர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். விசாரணையில், எற்கெனவே திருமணமாகி விவாகரத்தான அந்த பெண், அந்த இளைஞருடன் சிறிது காலம் பழகி வந்த நிலையில், வெறொருவரை திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்