போலீஸ் ஸ்டேஷனில் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமி - காப்பாற்ற வந்த போலீஸே செய்த கொடூரம்
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - உ.பி காவலர்கள் மீது புகார்/தமிழகத்தில் இருந்து மீட்கப்பட்டு உத்தரப்பிரதேசம் அழைத்து செல்லப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை /உத்தர பிரதேச மாநிலம் பரைலி காவல்நிலையத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் /ரயில் பயணத்தின் போது துணை ஆய்வாளர் பாலியல் சீண்டல் அளித்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி குற்றச்சாட்டு /ஜூன் 21ல் காதர்சவுக் காவல்நிலையத்தில் வைத்து அதிகாரி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி வேதனை /சிறார் சீர்திருத்த குழுவின் முன்பு சிறுமி அளித்த வாக்குமூலத்தால் வெளிவந்த உண்மை /சிறுமியின் புகார் குறித்து விசாரிக்க உஜானி வட்ட ஆய்வாளர் தேவேந்திர சிங்கிற்கு பதாவுன் எஸ்எஸ்பி உத்தரவு /