Yamuna River | Delhi | அபாய அளவை கடந்து பாய்ந்தோடும் யமுனை நதி - கலங்க வைக்கும் கழுகு பார்வை காட்சி
Yamuna River | Delhi | அபாய அளவை கடந்து பாய்ந்தோடும் யமுனை நதி - கலங்க வைக்கும் கழுகு பார்வை காட்சி
டெல்லியில் யமுனை நதிநீர் அபாய அளவான 206ஐ கடந்து 207க்கு மேல் பாய்ந்தோடி வருவதால் , உத்தரப்பிரதேச மாநிலம் அருகே தேசிய தலைநகர் பகுதியை சுற்றிலும் வெள்ளை நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் தத்தளிக்கும் அந்தப் பகுதியின் கழுகு பார்வை காட்சிகள் வெளியாகி உள்ளன.