ரோட்டில் தூக்கி வீசப்பட்ட பெண் - அப்படியே மேலே ஏறி இறங்கிய வேன்.. நெஞ்சை உலுக்கும் திக் திக் காட்சி
கேரள மாநிலம் பாலக்காட்டில் காரை முந்தி செல்ல முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண் சாலையில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை பார்க்கலாம்...