Wild Elephant | Kerala | Viral Video | கூட்டமாக துரத்திய காட்டு யானைகள்.. அலறியடித்து ஓடிய மக்கள்!
துரத்திய காட்டு யானைகள் கூட்டம் - மக்கள் பரபரப்பு கேரள மாநிலம் திருச்சூரில், காட்டு யானைகள் கூட்டம் வனத்துறையினரையும், சாலையில் சென்றவர்களையும் துரத்தித் தாக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. யானையிடமிருந்து தப்பிக்க ஓடிய சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.