நாடு முழுவதும் அதிவேகமாக பரவும் ஜிபிஎஸ் நோய் - இதுதான் அறிகுறிகள்.. மக்களே உஷார்

Update: 2025-02-19 02:09 GMT

ஜிபிஎஸ் நோய் தொற்று குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஜிபிஎஸ் தொற்று, தசைகளை பலவீனமடையச் செய்து உணர்ச்சி இழப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்கள், முதியவர்களை அதிகம் தாக்கும் இந்த நோய், பாதிப்பு அதிகமாகும் போது பக்கவாதத்தை ஏற்படுத்த கூடும். நரம்பியல் பரிசோதனை மற்றும் Emg பரிசோதனை மூலம் ஜிபிஎஸ் பாதிப்பை கண்டறியலாம். தண்ணீரை காய்ச்சி குடிப்பது மற்றும் காய்கறி, பழங்களை சுகாதாரமான முறையில் சமைத்து உண்பதால், நோய் தொற்றை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்