மீண்டும் வெடித்த வன்முறை.. மணிப்பூரில் உச்சகட்ட பதற்றம் - பிரச்சனை என்ன?.. அதிர்ச்சி வீடியோ

Update: 2025-06-08 16:52 GMT

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை - பதற்றம்/மணிப்பூர் = 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு - பதற்றம்/மணிப்பூர் = 5 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை துண்டிப்பு/மணிப்பூர் = மெய்தி குழுவில் ஆயுதம் ஏந்திய கும்பல் கைது/மணிப்பூர் = கைது செய்யப்பட்டோரை விடுவிக்க‌க்கோரி போராட்டம்

Tags:    

மேலும் செய்திகள்