Uttar Pradesh | Court Order | நாட்டையே உலுக்கிய கொலை வழக்கு..குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரம்..
நாட்டையே உலுக்கிய நிதாரி சீரியல் கொலை வழக்குல, முக்கிய குற்றவாளியை நீதிமன்றம் குற்றமற்றவர் என விடுதலை செய்திருக்கிறது... 10 இளம்பெண்கள், 19 குழந்தைகளை கடத்திச்சென்று கொன்றதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட சீரியல் கில்லர் விடுதலை செய்யப்படும் பின்னணி என்ன?