#BREAKING || நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகண்ட்டில் நடைமுறைக்கு வந்தது பொது சிவில் சட்டம்

Update: 2025-01-27 08:36 GMT

உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல் பொது சிவில் சட்டத்திற்கான விதிகள் மற்றும் பிரத்யேக இணையதளத்தை தொடங்கி வைத்தார் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி

Tags:    

மேலும் செய்திகள்