ஆபத்தான பாலத்தில் சிக்கிய ரயில் - ரயிலுக்கு அடியில் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய TTR

Update: 2025-07-15 07:47 GMT

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அவசர சங்கிலியை இழுத்து பாலத்தில் நிறுத்தப்பட்ட ரயிலை, 2 பெட்டிகளுக்கு இடையே இறங்கி சரிசெய்த TTE-க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்