Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19 -11-2025) | 6PM Headlines | Thanthi TV
- கோவை வந்த பிரதமர் மோடிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஈபிஎஸ் வரவேற்பு
- தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- இயற்கை விவசாய நுணுக்கத்தை அறிந்தேன் - பிரதமர் மோடி
- தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன் - பிரதமர் மோடி
- "பீகாரின் காற்று தமிழகத்திலும் வீசுகிறது" - பிரதமர் மோடி
- பீகார் NDA சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ் குமார் தேர்வு
- பீகார் முதல்வராக 10வது முறையாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ்குமார்
- தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்வு
- மனுவுக்கு பதிலளிக்குமாறு ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருக்கு உத்தரவு
- சாதி பெயர் நீக்க அரசாணை - இடைக்கால தடை நீட்டிப்புஆரோமலே படத்தில் 'VTV' காட்சிகளை பயன்படுத்த இடைக்கால தடை
- ஐசிசி தரவரிசையில் நம்பர்.1 இடத்தை இழந்த ரோகித் சர்மா
- AI-ஐ கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்“ - வார்னிங் தரும் சுந்தர் பிச்சை!
- ஆஸ்திரேலியாவில் கார் மோதி இந்தியாவைச் சேர்ந்த 8மாத கர்ப்பிணி பலி